Contact

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகா, அருமநல்லூர் பஞ்சாயத்திற்குட்பட்ட ஊரக்கோணம் என்னும் சிற்றூரில் உள்ளது இந்த அறக்கட்டளை. ஊரக்கோணம் நாகர்கோவிலில் இருந்து 18 கி.மீ தூரமும், அருமநல்லூரில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. பேருந்தில் செல்ல 4 சி என்கின்ற நான்கு பேருந்துகள் உள்ளன. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை நாகர்கோவில் பட்டணத்தில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்படும்.